10ம் வகுப்பு சமூக அறிவியலில் இரண்டு பாடப்புத்தகங்கள் ஒன்றாக இணைப்பு என தகவல்.
* வரும் கல்வி ஆண்டில் ஒரே பாடப்புத்தகம் அமலுக்கு வரும் என தகவல் வெளியகியுள்ளது.
* 11, 12-ஆம் வகுப்பிலும் அதிகமான பாட புத்தகங்கள் ஒரே புத்தகமாக மாற்றம் என தகவல்.
* பாட பகுதிகள் கணிசமாக குறைப்பு என்றும் தகவல் மற்றும்
* வரும் கல்வியாண்டில் பாடத்திட்டம் 50 விழுக்காடு வரை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.