பிரகாசமான இளம் நடிகர் சீக்கிரமே மறைந்துவிட்டார் - பிரதமர் மோடி
தொலைக்காட்சியிலும் படங்களிலும் சிறந்து விளங்கினார். பொழுதுபோக்கு உலகில் அவரது உயர்வு பலருக்கு உத்வேகம் அளித்தது.பல மறக்கமுடியாத நிகழ்ச்சிகளை அவர் விட்டுச்சென்றுள்ளார். அவருடைய மரணம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் அனுதாபங்கள் என்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்தின் மரணத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி இரங்கல் தெரிவித்துள்ளார்.
திறமையான நடிகர். கடவுள் அவரது குடும்பத்திற்கு பலம் அளிக்கட்டும் - பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்.