சாத்தான்குளம் சம்பவம் காரணமாக திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணனின் முன்மாதிரி முயற்சி எடுத்துள்ளார்.

 


 


 



 



  1. திருச்சி காவல் சரகத்திற்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் மக்களோடு நேரடித் தொடர்பில், காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவலர்கள் 80 பேர் காவல் நிலைய பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.



இவர்களுக்கு ஒரு மாத காலம் பொதுமக்களுடன் நல்லுறவை கடைபிடிப்பது குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.  இதில், பொதுமக்களிடம் எவ்வாறு கண்ணியமாக நடந்து கொள்வது, முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் சூழல் , காரணம் கண்டறிந்து, உளவியல் ஆலோசனை உள்ளிட்ட (Cognitive Behavioral Traing) வை அளிக்கப்படுகிறது.