கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே துணி துவைக்கச் சென்ற இடத்தில் அருகிலிருந்த கிணற்றில் தவறி விழுந்த மகள் மூழ்கிய நிலையில், காப்பாற்ற முயன்ற தந்தையும் மூழ்கி உயிரிழந்தார். தந்தை மகள் இருவரின் உயிரிழப்பும் அப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.
மகளை காப்பாற்ற முயன்ற தந்தை உயிரிழந்த பரிதாபம்!!.