தமிழகத்தில் இன்று கொரோனா அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டங்கள்.
சென்னை - 2,167 பேர், மதுரை - 303 பேர், செங்கல்பட்டு - 187 பேர், திருவள்ளூர் - 154 பேர், வேலூர் - 144 பேர், திருச்சி - 87 பேர், விருதுநகர் - 77 பேர், காஞ்சிபுரம் - 75 பேர், கள்ளக்குறிச்சி - 68 பேர், கோவை - 65 பேர், திண்டுக்கல் - 64 பேர், ராமநாதபுரம் - 61 பேர், தேனி - 61 பேர், விழுப்புரம் - 52 பேர், சேலம் - 42 பேர், திருவண்ணாமலை - 41 பேர்.