விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் நரிக்குடி ஒன்றியம் நாயனேந்தல் கிராமத்தை சேர்ந்த மணி என்பவரின் 27 வயதுடைய அரவிந்த் வேலை நிமித்தமாக சென்னைக்கு சென்றுள்ள நிலையில் 15/06/2020 அன்று சொந்த ஊரான நாயனேந்தல் திரும்பியுள்ளார். 25/06/2020 அன்று நரிக்குடியில் வைத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அரவிந்த்துக்கு நேற்றிரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கொரோனா சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் தந்தை மணி, தாய் சுபா மற்றும் சகோதரி நிவேதா ஆகியோரையும், மேலும் அவருடன் தொடர்பில் இருந்த அக்கம் பக்கத்தினரையும் மருத்துவ குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் இருந்து வந்தவருக்கு கொரோனா தொற்று!!