ஈரோடு மாவட்டம் சென்னிமலை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பாண்டியன் வீதியை சேர்ந்தவர் 34 வயதுள்ள தீபா தரமுள்ள நாட்டுச்சர்க்கரையை தனது வீட்டில் சக ஊழியர்களுடன் சேர்ந்து பாக்கெட் செய்து விற்பனை செய்து வருகிறார். இதனால் அந்த வீதியை தீபா நாட்டுச்சர்க்கரை வீதி என்று அவ்வூர் மக்கள் அழைக்கின்றனர்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் இக்கட்டான நிலையை அறிந்து 1 கிலோ நாட்டுச்சர்க்கரையை 43 ரூபாய்க்கு தீபா விற்பனை செய்து வருவது பாராட்டுக்குரியது..