வெட்டுக்கிளிகளை அழிக்கும்-ட்ரோன்!


   டெல்லி ஆக்ராவில் வெட்டுக்கிளி கூட்டம் திரண்டு வருவதால் பூச்சிக்கொல்லிகளை தெளிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. வேளாண் துறை உதவி இயக்குநர் எஸ்.என். சிங் கூறுகையில், "சுமார் 60% வெட்டுக்கிளிகள் கொல்லப்பட்டுள்ளன. மத்திய அரசு வழங்கிய 4 ட்ரோன்கள் பூச்சிக்கொல்லிகளை தெளிக்க பயன்படுத்தப்படுகின்றன". என தெரிவித்துள்ளார்.