தமிழகத்தில் அதிகபட்ச கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் பிற மாவட்டங்களில் அதிகபட்ச கொரோனா பாதிப்பு விவரம்.



சென்னை - 1,654 பேர், செங்கல்பட்டு - 131 பேர், மதுரை - 97 பேர், திருவள்ளூர் - 87 பேர், தேனி - 81 பேர், திருச்சி - 76 பேர், காஞ்சிபுரம் - 66 பேர், நாகை - 62 பேர்,  திருவண்ணாமலை - 54 பேர், சேலம் - 55 பேர், வேலூர் - 51 பேர், தூத்துக்குடி - 49 பேர், கடலூர் - 41 பேர், விருதுநகர் - 40 பேர் கள்ளக்குறிச்சி - 17 பேர்.