பாதுகாப்புத்துறை  அமைச்சர் ரஷ்யா பயணம்!!!


ந்திய பாதுகாப்புத்துறை  அமைச்சர்  ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக  ரஷ்யா  செல்கிறார்.  இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிரான சோவியத் வெற்றியின் 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்வில் அமைச்சர் ராஜ்நாத்சிங்  மாஸ்கோவில் நடைப்பெரும் இராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்வார்.


மேலும் அவர் ரஷ்ய உயர் இராணுவ வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்  என தகவல் தெரியவந்த்துள்ளது.