கேரளாவில் 121 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரள மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4311ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் கொரோனாவுக்கு 2,057 பேர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், 2,219 பேர் குணமடைந்துள்ளனர் என முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் இன்றைய கொரோனா நிலவரம்.