நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர்  ஹரிசிங் தற்கொலை!!!


நெல்லையில் உலகப் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மேலும், கொரோனாவுக்கு பாளையங்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவரில், நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர்  ஹரி சிங் தற்கொலை செய்து கொண்டார்.