மும்பையில் முடி திருத்தும் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் மீண்டும் திறப்பு!


மும்பையில் முடி திருத்தும் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் மீண்டும் திறப்பு


இதுகுறித்து கடை உரிமையாளர் ஒருவர் கூறுகையில் "மீண்டும் எங்களை கடைகள் திறக்க அனுமதி அளித்ததற்கு அரசுக்கு நன்றி.மேலும் நாங்கள் ஒவ்வொரு முறையும் உபகரணத்தை பயன்படுத்தும் முன் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்கிறோம். ஒரு வாடிக்கையாளருக்கு முடி திருத்தும் பணி முடிந்தவுடன் அடுத்த வாடிக்கையாளர் வரும்முன் இருக்கைகள் மற்றும் உபயோக பொருட்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்கிறோம் என தெரிவித்துள்ளார்.                                    


  - ஆதி லட்சுமி