கும்ப மரியாதையுடன் காவிரி நீருக்கு வரவேற்பு!!!


சேம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் கடைமடை பகுதியான மயிலாடுதுறை காவிரிதுலாகட்டத்தை வந்தடைந்தது. திருவலங்காடு விக்ரமன் தலைப்பிற்கு வந்த நீரை அதிகாரிகள் விவசாயிகள் மலர்த்தூவி வரவேற்றனர். பொதுமக்கள் வெடிவெடித்தும் நவதானியங்கள் வைத்து கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.


டெல்டா மாவட்டங்களின் குறுவை பாசனத்திற்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.