புதுச்சேரியில் இன்று மட்டும் புதிதாக 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 461 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனாவுக்கு 276 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் கொரோனாவின் புதிய உச்சம்!!..