கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் ஸ்டிராய்ட் மருந்தான டெக்ஸாமெதாசோன் மருந்தையும் சில கட்டுப்பாடுகளுடன் மருத்துவர்கள் பயன்படுத்தலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது
மிதமான நிலையில் முதல் மோசமான நிலையில் இருக்கும் நோயாளிகளின் உயிர்காக்க மட்டுமே இந்த ஸ்டிராய்ட் டெக்ஸாமெதாசோன் மருந்து பயன்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.