பீகார் தலைநகர் பாட்னாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தினர். குதிரை, மாட்டுவண்டி மற்றும் சைக்கிளில் வந்த காங்கிரஸ் கட்சியினர் பேரணியை தடுத்து நிறுத்தி அம்மாநில போலீசார் சிறைபிடித்தனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்!!