திருப்பதி மீது அவதூறு பேச்சு!!!.. பிரபல தமிழ் நடிகர் மீது வழக்கு.

திருமலை திருப்பதி மீது அவதூறாக பேசியதாக நடிகர் சிவகுமார் மீது ஆந்திர காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல். 



    னியார் நிகழ்ச்சி ஒன்றில்  நடிகர் சிவகுமார் திருமலை  திருப்பதி தேவஸ்தானம் பற்றி தவறாக பேசிய வீடியோ ஒன்று வெளியானது. அதனை அடிப்படையாக வைத்து நடிகர் சிவக்குமார் உள்பட 12 பேர் மீது ஆந்திர மாநில காவல் துறையில் திருப்பதி தேவஸ்தானம் விஜிலன்ஸ் பிரிவு புகார் அளித்தது. இதனையடுத்து இவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.