பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள சமரச முயற்சி - சீனா!!!

டாக் எல்லை பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள சீனா முடிவு!!!.



சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் செய்தியாளர் சந்திப்பு.


எல்லைப் பிரச்சனைக்காக இந்தியாவுடன் மோதல்களை தொடர விரும்பவில்லை. தூதரக அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.


லடாக் எல்லைப் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள சீனா முடிவு செய்துள்ளது. இந்தியாவுடன் மேற்கொண்டு சண்டையிட விரும்பவில்லை என சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.


நடந்ததில் எது சரி, எது தவறு என்பதில் சீன அரசு தெளிவாக உள்ளது எனவும்  சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர், செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.