சீன வீரர்கள் 35 பேர் உயிரிழப்பு - அமெரிக்க உளவுத்துறை.


டாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் நடந்த மோதலில் சீன வீரர்கள் 35 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் சீன ராணுவத்தைச் சேர்ந்த உயர் அதிகாரியும் ஒருவர் என அமெரிக்க உளவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.


லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடன் நிகழ்ந்த மோதலில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.