போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் இறந்த நிகழ்வு துரதிருஷ்டவசமானது. மக்களின் நம்பிக்கைக்குரிய வகையில் பணியாற்றி அதிமுக அரசு நீதியை நிலைநாட்டும். கோவில்பட்டி கிளைச்சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளனர்.
அதிமுக சார்பாக ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி!!