ஜே.சி.பி. இயந்திரத்தினால் அழிக்கப்பட்ட 20,000 மதுபாட்டில்கள்!!!.


திண்டிவனத்தில் ஜே.சி.பி. இயந்திரத்தினால் 20,000 மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன. போலீசாரால் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் நீதிபதி நளினி தேவி முன்னிலையில் அழிக்கப்பட்டது.