குளக்கரை சுற்றி ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகள் அகற்றம்-மாநகராட்சி நிர்வாகம் அதிரடி!

குளக்கரை சுற்றி ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகள் அகற்றம்-மாநகராட்சி நிர்வாகம் அதிரடி!



   கோவை முத்தண்ணங்குளத்தை சுற்றி ஆக்கிரமிப்பு செய்து அதில் வீடு கட்டி குடியிருந்து வந்தனர். இந்நிலையில் குளத்தின் கரையில் நீர் அரிப்பு உள்ளதால், பருவ மழை இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருப்பதால் குடியிருப்பு பகுதியில் எந்நேரமும் நீர் புகுந்து விடும் என்பதால் அவர்களுக்கு மாற்று இடம் கொடுத்து குளத்தை சுற்றிலும் குடியிருப்பு வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் இடித்த போது இவ்வளவு நாளாய் வசித்த வீடு இடிக்கப்படுகிறதே என்ற ஏக்கத்துடன் பார்த்தனர். செய்தியாளர்.உதயகுமார்.