விடைத்தாள் மாயம்!! மீண்டும் தேர்வெழுதிய 10ஆம் வகுப்பு மாணவிகள்?.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலாண்டு தேர்வு விடைத்தாள் காணாமல் போனதால் 10ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவிகள் மீண்டும் தேர்வு எழுதியதாக தகவல்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆசிரியர்கள் முன்னிலையில் டியூசன் சென்டரில் வைத்து போச்சம்பள்ளி மத்தூர் அரசு பள்ளியைச் சேர்ந்த 15 மாணவிகளுக்கு தமிழ் மற்றும் அறிவியல் தேர்வு நடத்தப்பட்டதாக தகவல்.