விருதுநகர் மாவட்டம் மேட்டுக்குண்டு கிராமத்தில் அமிர்தா பவுண்டேஷன் தொண்டு நிறுவனம் சார்பில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வேலையின்றி தவிக்கும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவியருக்கு இலவச மகளிர் சுய தொழில் பயிற்சி அளிக்கப்பட்டது. சலவை சோப் பவுடர் தயாரிப்பு, சேலை பெயின்டிங், கடன் பெறும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை அமிர்தா பவுண்டேசன் நிறுவனர் உமையலிங்கம் மற்றும் தொழிலாசிரியை சரண்யா பயிற்சியளித்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கிராமங்களில் சுயதொழில் பயிற்சி