விருதுநகர்மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழை இலை பயிரிட்டுள்ள விவசாயிகள் பொது முடக்கம் காரணமாக மிகுந்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.மேலும் உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்கப்படுவதால் வாழையிலை பயன்படுத்துவதை உணவகங்கள் தவிர்த்து வருகின்றன. எனவே பார்சல் செய்வதற்கு வாழையிலையை பயன்படுத்துமாறு விவசாயிகள் உணவக உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உணவகங்களில் வாழை இலை பயன்படுத்த விவசாயிகள் கோரிக்கை