சிபிஎஸ்இ;10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு;

 



 


சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது.


சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி, சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி தொடங்குகின்றன. பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 20-ஆம் தேதி வரையிலும், 12 ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 30ஆம் தேதி வரையிலும்  நடைபெறுகின்றன.